திமுக அலுவலகத்தை இடிக்க உத்தரவு
மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.
மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.
பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.
பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - இபிஎஸ்
2 நாள் பயணமாக நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் சீமானை பற்றி தான் பேச விரும்பவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுக எம்பி கனிமொழி உரை.
அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10-ம் தேதி அமைச்சரவை கூட்டம்
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவது தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா? - இபிஎஸ்
அண்ணா வழியில் திமுக நடக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தைக்கு தான் சிலை வைக்கிறரே தவிர அண்ணாவின் பெயரை எதற்கும் வைக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னை கொலை செய்யும் நோக்கத்தில் தனது அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு தினம் இன்று அனுசரிப்பு.
திருச்சி, மணிமண்டபங்களில் முதலமைச்சர் ஆய்வு; புதர் மண்டி கிடப்பதை சுத்தம் செய்ய ஆட்சியருக்கு அறிவுறுத்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண் திமுகவினருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை மெரினா நொச்சி நகரில் சட்டப்படிப்பு மாணவியை ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக நிர்வாகி கைது
கழக வேட்பாளரை எதிர்க்க முடியாமலும், பொதுமக்களைச் சந்திக்கும் வலிமையில்லாமலும் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வழக்கம்போல அவதூறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
"திமுக கொடியை பயன்படுத்தும் சட்ட விரோத நபர்கள்"
அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட அரசு விழா.
Jahabar Ali Case : புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது.
Nirmal Kumar Join TVK : அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
பாலியல் புகாரில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம்(60) கைது செய்யப்பட்டார்.