கர்நாடக MLC தேர்தல்: 4 இடங்களையும் அள்ளிய என்.டி.ஏ; ஆளும் காங்கிரஸுக்குப் பலத்த அடி!
கர்நாடகாவில் காலியாக இருந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளது
கர்நாடகாவில் காலியாக இருந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளது
மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க முயன்ற எதிர்க்கட்சி தலைவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
அஞ்சி பாலத்தில் அசுர வேகத்தில் பறந்த வந்தே பாரத் | Jammu and Kashmir | Vande Bharat | Kumudam News
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது குறித்து திருமாவளவனின் விமர்சனத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
TVK-வில் இருக்குறவங்களே பெண்களை கொச்சயாக பேசுகிறார்கள்.. - Premalatha | Social Media | DMDK
தமிழ் பேசவே நிறைய பேருக்கு தெரியல.. Premalatha Vijayakanth சொன்னதும் குறுக்கிட்ட சபாநாயகர் | TVK