Dense Fog | Tourism Affected | கடும் பனி காரணமாக சுற்றுலா பாதிப்பு | Kumudam News
Dense Fog | Tourism Affected | கடும் பனி காரணமாக சுற்றுலா பாதிப்பு | Kumudam News
Dense Fog | Tourism Affected | கடும் பனி காரணமாக சுற்றுலா பாதிப்பு | Kumudam News
Freezing Cold | உறைபனி தாக்கம் – இயல்பு வாழ்க்கை முடக்கம் | Kumudam News
Fog Alert | வடமாநிலங்களை மூடிய பனி! போக்குவரத்து பாதிப்பு | Kumudam News
ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலம் சேதம் – போக்குவரத்து பாதிப்பு | River Flood | Kumudam News
சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானம் ரத்து.. | Chennai FlightCancelled | | Kumudam News
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று மழை பெய்ததால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் வந்த விமானம் நடு வானில் பறந்து போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் லண்டனுக்கு அவசரமாக திரும்பிச் சென்று தரையிறங்கியது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்றாவது நாளாக கடும் அமளி ஈடுபட்டதை அடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
''நீலகிரியில் கனமழை பெய்வதால் நீரோடைகளின் அருகே செல்ல வேண்டாம், ஆறுகளில் குளிக்க வேண்டாம், குழந்தைகள் ஆற்று வெள்ளத்தில் விளையாட அனுமதிக்க கூடாது'' என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.