அரசு விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள் கர்ப்பம்.. வெளியான திடுக்கிடும் தகவல்!
ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் வெள்ளநீரில் சிக்கிய கார்... திக் திக் காட்சி! | Odisha Car Rescue | Kumudam News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு! அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | EPS | OPS | AIADMK
கிராம வீட்டில் அட்டகாசம் செய்த காட்டு யானை! வைரலாகும் காட்சி | Odisha Elephant Enters House
கோவில் கூட்ட நெரிசல்... ஒருபர் இறப்பு.! 50 பேர் மயக்கம் அதிர்ச்சி சம்பவம் | Temple Crowd Congestion
முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக, அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களில் 1600க்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.