K U M U D A M   N E W S
Kumudam Ad

திருமணத்துக்குப் பிறகு முதல் படம்... விஜய்–ராஷ்மிகா ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி!

திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா; ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.

கண்களை ஸ்கேன்செய்ய முயற்சிக்கும் வீடியோ வைரல் Biometric Scan | Eye Scan | Kumudam News #shorts

கண்களை ஸ்கேன்செய்ய முயற்சிக்கும் வீடியோ வைரல் Biometric Scan | Eye Scan | Kumudam News #shorts

5,436 வங்கி கணக்குகள்.. பல கோடி மோசடி.. போலீஸ் வலையில் சிக்கிய இன்ஃபுளூயன்சர்!

ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த விவகாரத்தில், ரோஹன் ஜாதவ் என்ற சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

"உதய் பேசியது தவறு; அதனால்தான் கைது!" - விஷால் பரபரப்பு பேட்டி!

குமுதம் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில், உதயநிதி கைது விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அரசியலில் பேசும் வார்த்தைகளுக்கு எதிர்விளைவுகளை சந்திப்பது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

எப்படி நடக்கிறது சைபர் மோசடி? புதிய தகவல்... 14 பேரை கைது செய்த போலீஸ்!| Cybercrime | Kumudam News

எப்படி நடக்கிறது சைபர் மோசடி? புதிய தகவல்... 14 பேரை கைது செய்த போலீஸ்!| Cybercrime | Kumudam News

இளம் வயதினருக்கு டிஜிட்டல் மறதி? | Digital Amnesia | Mobile Phone Addiction | Kumudam News

இளம் வயதினருக்கு டிஜிட்டல் மறதி? | Digital Amnesia | Mobile Phone Addiction | Kumudam News

Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7

Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7

பழைய படிப்புகளுக்கு குட்பை... AI-க்கு வழிவிடும் சீனா!

AI காலத்துக்குத் தயாராகும் சீனா, ஆயிரக்கணக்கான பழைய படிப்புகளை நீக்கி புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு Demonstration - ஆ..? RBI சொன்ன தகவல்.. | Kumudam News

மீண்டும் ஒரு Demonstration - ஆ..? RBI சொன்ன தகவல்.. | Kumudam News