K U M U D A M   N E W S

மருமகளை துடிதுடிக்க கொலை செய்த மாமியார்.. உடலை ஆற்றில் புதைத்த அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சொத்துக்காக மாமனார் மாமியாரை தாக்கிய மருமகள்.. பதறவைக்கும் வீடியோ | Salem | Kumudam News

சொத்துக்காக மாமனார் மாமியாரை தாக்கிய மருமகள்.. பதறவைக்கும் வீடியோ | Salem | Kumudam News