மக்களே உஷார்...மீண்டும் தொடங்கப்போகுது மழை ஆட்டம்! 10 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்வான் புயல் வலுவிழந்து கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உறைபனிக்கும் வாய்ப்புுள்ளதாக வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான அக்வான் தீவிர புயல் இன்று நண்பகலில் ஆந்திரா – ஒடிசா கடற்கரை இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள அக்வான், நவம்பர் 20-ம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் அக்வான் புயல், ஆந்திரக் கடற்கரையை நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டின் வானிலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிரமடைந்து ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 2 நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் 16-ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.