K U M U D A M   N E W S

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாமக தலைவராக நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை அணியின் மோசமான சாதனை #csk #msdhoni #tataipl2025 #kumudamnews #shorts

சென்னை அணியின் மோசமான சாதனை #csk #msdhoni #tataipl2025 #kumudamnews #shorts

Cyber Crime Police | பிரபலங்களை பயன்படுத்தி மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை

Cyber Crime Police | பிரபலங்களை பயன்படுத்தி மோசடி - சைபர் கிரைம் எச்சரிக்கை

JCB Accident | 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த JCB... விபத்து குறித்து போலீசார் விசாரணை

JCB Accident | 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த JCB... விபத்து குறித்து போலீசார் விசாரணை

CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News

CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News

#DhoniIPL2025: தலைமையில் தோல்வியை சந்தித்தது CSK அணி.. என்ன நடந்தது முழு விவரம் | Kumudam News

#DhoniIPL2025: தலைமையில் தோல்வியை சந்தித்தது CSK அணி.. என்ன நடந்தது முழு விவரம் | Kumudam News

ஐபிஎல் 2025: சொதப்பிய CSK வீரர்கள்- கொல்கத்தாவிற்கு 104 ரன் இலக்கு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 104 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தமிழக அரசியலில் திமுகவின் தரம் இதுதான்- அண்ணாமலை காட்டம் | DMK Ponmudi Controversy | BJP | Annamalai

தமிழக அரசியலில் திமுகவின் தரம் இதுதான்- அண்ணாமலை காட்டம் | DMK Ponmudi Controversy | BJP | Annamalai