K U M U D A M   N E W S

INDIA கூட்டணிக்கு CJP ஆதரவு ! போராட்டக் களத்தில் ஒன்றினையும் ராகுல் - அபிஜித் !

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தனித்தனியே போராட்டம் நடத்தி வந்த சிஜேபி-யும், இந்தியா கூட்டணியும் சேர்ந்து போராட்ட களத்தில் போராடபோவதாக அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அன்பிலுக்கும் பெண் தொழிலதிபருக்கும் என்ன தொடர்பு? மோசடி வழக்கில் திடீர் TWIST!

100 கோடி மோசடி வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ள தொழிலதிபர் சண்முகப்ரியாவின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் ஹிந்தியா? இருமொழிக் கொள்கைக்கு GOODBYE சொல்கிறதா தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள மொழித் தேர்வு வசதி, இருமொழிக் கொள்கை குறித்த புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.

ISRAEL ELECTIONS: நெதன்யாகுவா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? அரபுக் கட்சிகளுடன் கைகோக்கும் எதிர்க்கட்சி?

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

"அன்பில் கைது சூப்பர்..! அப்டியே அந்த ₹1,000 கோடி நோபல் ஸ்டீல் கேஸையும் பாருங்க"- இழுத்துவிடும் அண்ணாமலை !

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையை வரவேற்ற அண்ணாமலை, ஏற்கெனவே எழுப்பப்பட்ட மற்றொரு முக்கிய முதலீட்டு விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என தவெக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அன்பில் மகேஷ் கைது வழக்கு ! அரசியல் களத்தில் எழும் கேள்விகள்! நிலைக்குமா? நீங்குமா ?

அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், முதன்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன், வழக்கின் ஆதாரங்கள் மற்றும் கைது நடவடிக்கையின் பின்னணி குறித்து எழும் கேள்விகள் பேசுபொருளாகியுள்ளன.

“என்னை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்தார்!” டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பரபரப்பு புகார்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது முன்னாள் மிஸ் சுவிட்சர்லாந்து பியாட்ரிஸ் கியூல் (Beatrice Keul) சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 20% போனஸ் முதல் ரூ.16,800 வரை கருணைத்தொகை... யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

"தலைவரே அன்னைக்கே அவன கரூர்ல போட்ருந்தா..." - அன்பில் கைதின்போது வாய்விட்ட திமுக நிர்வாகி !

விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் வீடியோவின் அடிப்படையில், வேலூர் திமுக கவுன்சிலர் டாட்டா சரவணனைப் பிடிக்க நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்துப் போலீசார் தேடி வருகின்றனர்.