பாலியல் புகாரில் சிக்கினால் தடை- நடிகர் சங்கம் தீர்மானம்
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர்களை யார் தடுக்கிறார்கள் என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்து வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து பேசிய நடிகர் சரத்குமார், கேரவனில் கேமரா இருந்தது பற்றிய ராதிகாவின் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க, எந்த எல்லைக்கும் செல்ல உறுதியாக இருப்பதாக நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.
மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Kollywood Actors on Hema Committee Report: மலையாள சினிமாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கருத்து சொல்லாமல் தெறித்து ஓடிய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள்
Selvaperunthagai vs Alagiri: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் கட்சியின் முக்கிய பதவிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகக் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அரசியலுக்கு வரும் நடிகர்கள், நடிகைகளுக்கு துணை நில்லுங்கள் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய நடிகர் குடிச்சிட்டு வந்து Misbehave பண்ணாரு என நடிகை ராதிகா சர்த்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி குறித்து முன்னனி நடிகர்கள் மெளனம் காப்பது தவறு என ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.