K U M U D A M   N E W S
Promotional Banner

அந்தமான் அருகே வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவு!

அந்தமான் தீவின் மேற்கு தென்மேற்கு திசையிலிருந்து 62 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வங்கக்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் அதிவேக காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Nagapattinam | Heavy Winds | IMD

கடலோர மாவட்டங்களில் அதிவேக காற்று.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Nagapattinam | Heavy Winds | IMD