K U M U D A M   N E W S

நடன இயக்குநர் தினேஷ் மீது மோசடி புகார்.. சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்!

விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்… விடுமுறைக்கு பின் மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட், குங்குமம், சந்தனம் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Tamil Nadu School Reopen 2025 | கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் திறந்தன | TN School Reopen Today

Tamil Nadu School Reopen 2025 | கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் திறந்தன | TN School Reopen Today

பள்ளிகள் இன்று திறப்பு: விமான கட்டணம் அதிரடியாக உயர்வு

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் உயர்வு

Schools Reopen: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து, தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.. பயணிகள் குற்றச்சாட்டு

ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.. பயணிகள் குற்றச்சாட்டு

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாய்.. CHO பதவி வகிக்கும் ரெட்ரீவர்!

ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம், டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) நியமித்ததற்காக வைரலாகி வருகிறது.

ஹோம் மேடு சாக்லெட் வாங்காத சுற்றுலாப்பயணியை பின் தொடர்ந்து அச்சுறுத்திய ஊழியர்கள்!

ஹோம் மேடு சாக்லெட் வாங்காத சுற்றுலாப்பயணியை பின் தொடர்ந்து அச்சுறுத்திய ஊழியர்கள்!

தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்த மாணவனுக்கு அரிவாள் வெட்டு..என்ன நடந்தது? முழு விவரம் |Chennai

தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்த மாணவனுக்கு அரிவாள் வெட்டு..என்ன நடந்தது? முழு விவரம் |Chennai