K U M U D A M   N E W S

child

பச்சிளம் குழந்தையை விற்ற தாய் - 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேர் கைது

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பெண் புரோக்கர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி

மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவிலில் குழந்தையிடம் நகை பறிப்பு.. பக்தியில் திளைத்த மர்ம பெண்ணால் பரபரப்பு

குழந்தையை தூக்கிச் சென்று கையில் இருந்த மோதிரம், கை செயினை கழற்றிக்கொண்டு, பக்தியுடன் கோவிலை சுற்றி வந்த மர்ம பெண்ணால் பரபரப்பை ஏற்பட்டது.

Madurai : பவுடர் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு - மதுரையில் நேர்ந்த சோகம்

Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுனாமி குடியிருப்பில் அசம்பாவிதம் – 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நாகை செல்லூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விஜயகாந்த், மனைவி பாண்டி மீனா, 2 வயது குழந்தை மீது மேற்கூரை விழுந்துள்ளது

Cow Milk Side Effects : குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுக்கக்கூடாதா... ஏன்? 

Cow Milk Side Effects on Baby in Tamil : பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து மாட்டுப்பால் கொடுக்கப்படுகிறது. இது குழந்தையின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன் எச்சரிக்கிறார்.

திருமணத்தை மீறிய உறவு.. இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்ற கொடூர தாய்..

பரமத்திவேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக குழந்தையை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Snake Died : பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை.. பாம்பு உயிரிழப்பு!

Snake Died in Bihar : 1 வயது ஆண் குழந்தை ஒன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பு குட்டி ஒன்று குழந்தையின் பக்கத்தில் ஊர்ந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்து கடித்துள்ளது.