உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!
ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குடும்பத்தை பிரித்த AI..? கணவன் பற்றி சொன்ன CHATGPTஅப்படியே நம்பிய மனைவி.. | Greek Woman Divorce
ChatGPT-யில் தனது கணவர் காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டாசியோகிராஃபி முறையில் விளக்கம் கேட்ட போது, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ChatGPT பதில் அளித்ததால், விவாகரத்து நோக்கி நகர்ந்துள்ளார் மனைவி.
Thanks, Please-ஆல் கோடிக்கணக்கில் நஷ்டம் ..! புலம்பும் ChatGPT ஒனர்..! | CEO of OpenAI Sam Altman
சாட் ஜிபிடி-யிடம் 'Thanks', 'Please' போன்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்று Open Ai சிஇஒ ஷாம் ஆல்ட்மேன் வலியுறுத்தியுள்ளார்.
Ghibli Style பயன்படுத்துவோரா நீங்கள்? - ⚠️ஆபத்து⚠️ | Cyber Crime News Alert | AI App Ghibli Art