ADMK News | அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம் !| Kumudam News
ADMK News | அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம் !| Kumudam News
ADMK News | அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அதிரடி நீக்கம் !| Kumudam News
Fisherman Safety | நிறம் மாறிய கடல் -மீனவர்கள் அச்சம் | Kumudam News
போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.
வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.
இனிமே சாம்ஸ் இல்ல, ஒரிஜினலாவேஜாவா சுந்தரேசன் தான்.. | Chaams | Java Sunderesan | Kumudam News
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனை இட மாற்றம் - கர்ப்பிணிகள் போராட்டம் | Pregnant Ladies | Protest | Kumudam News
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமித்ஷா நெல்லை வருகை Helipad இடம் மாற்றம் | Central Minister Amit Shah | Helipad | Kumudam News
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு | Kumudam News
பள்ளி வேறு பகுதிக்கு மாற்றம் - பெற்றோர் போராட்டம் | Kumudam News
சென்னை அண்ணாசாலையில் மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா ஒத்திகையையொட்டி, சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டி நிலை உள்ளதாக கேரள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
பிரதமர் இறங்கும் ஹெலிபேட் இடம் மாற்றம் | Kumudam News
"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!
PNAS (Proceedings of the National Academy of Sciences)-ல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் படி, வழக்கத்திற்கு மாறாக நம்பமுடியாத அளவிற்கு அண்டார்டிக் பகுதி கடல் நீரானது அதிக உவர்ப்புத்தன்மை கொண்டதாக மாறி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு... பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தொடரும் தடை..
தவெக கண்டன ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம் | Kumudam News
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை தாண்டியது.. | Mettur Dam | Farmers
அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் திடீர் மாற்றம் | Kumudam News