அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!
சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
கிராண்ட் செஸ் டூர் 2026 சாம்பியன் பிரக்ஞானந்தா! "வரலாறு படைத்த தமிழ்நாட்டு இளம் கிராண்ட்மாஸ்டர்" - முதலமைச்சர் விஜய் பாராட்டு...
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதில் சர்பராஸ் கான் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.
பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து | CM Vijay | Praggnanandhaa | Chess Champion |KumudamNews
23 வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
CM Vijay-யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா | CM Vijay | Praggnanandhaa | Chess Champion |KumudamNews
முதலமைச்சருடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா | CM Vijay | Praggnanandhaa | Chess Champion |KumudamNews
இந்திய டி20 கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் | T20 World Cup 2026 | Kumudam News
உலகக்கோப்பை முத்தமிட்ட இந்தியா.. ரசிகர்கள் கொண்டாட்டம் | T20 World Cup 2026 | INDvsNZ | Kumudam News