கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்.. ஐ.டி. ஊழியர் பெண் சென்னையில் கைது!
கணவனைப் பழிவாங்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குஜராத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ரினே ஜோஸ்லிடா என்ற இளம்பெண், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.