K U M U D A M   N E W S

என்ன லிஸ்ட் பெருசா போகுது... சூடுபிடிக்கும் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு அழைப்பிதழ் !

அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா மாறன் இருவரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் வழங்கிவரும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன், இதுவரை அழைப்பு விடுத்துள்ள முக்கிய நபர்களைத் தொடர்ந்து லிஸ்ட் பெருசா போய்க்கொண்டிருக்கிறது. இருவரது திருமண வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அழைப்பு விடுக்கும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

“நல்லாரு போ!”... முன்னாள் மனைவிக்கே திருமணம் நடத்தி வைத்த ஸ்பைடர்மேன்!

“நல்லாரு போ!” என்று வாழ்த்தி அனுப்பியதுபோல, தனது முன்னாள் மனைவியின் இரண்டாவது திருமணத்தையே முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார் ஸ்பைடர்மேன் நடிகர் டோபி மாகுவேர்.

கிரீஸில் அனிருத்-காவ்யா மாறன் திருமணம்? வைரலாகும் திருமண தேதி!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் நெட்ஒர்க் தலைவரின் மகள் காவ்யா மாறன் இருவரது திருமணம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடக்கப்போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனது காதலியான கௌரியை கரம் பிடித்த நடிகர் அமீர் கான்! | Aamir Khan Marriage | Viral | Kumudam News

தனது காதலியான கௌரியை கரம் பிடித்த நடிகர் அமீர் கான்! | Aamir Khan Marriage | Viral | Kumudam News

குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா | Khushbu Sundar |Kumudam News

குஷ்பு மகள் கல்யாணத்தில் திரிஷா | Khushbu Sundar |Kumudam News

சமந்தாவுக்கு திருமணமா? | Samantha Marriage | Kumudam News

சமந்தாவுக்கு திருமணமா? | Samantha Marriage | Kumudam News

சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் | Samantha Marriage | Kumudam News

சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம் | Samantha Marriage | Kumudam News

கழுகு பட நாயகனுக்கு இரண்டாவது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து

47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.