திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் தற்போது சர்வ சாதாரணமாக உள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளை
"இருதரப்பு சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவில் இருந்துவிட்டு, அது முறிந்த பின்னர் குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு” என்று கூறி இளைஞர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
LIVE 24 X 7