K U M U D A M   N E W S

காலை 7 மணி முதல் 11 மணி வரை: இந்த டைம்ல ஏன் நிறைய பேருக்கு மாரடைப்பு வருது?

நாம் விழிக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது என இருதய சிகிச்சை நிபுணர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

குப்பையில் கிடந்த வாக்காளர் அட்டைகள் | Kumudam News

குப்பையில் கிடந்த வாக்காளர் அட்டைகள் | Kumudam News

மெட்ரோ கார்டு வச்சு இருக்கீங்களா? ஆகஸ்ட் 1 முதல் வரும் மாற்றம்!

41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"ஆதார் அட்டை குடியுரிமையை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை" - உச்சநீதிமன்றம் | Kumudam News

"ஆதார் அட்டை குடியுரிமையை நிரூபிக்கும் ஆதாரம் இல்லை" - உச்சநீதிமன்றம் | Kumudam News

நாளை முதல் டிக்கெட் எடுக்க ஆதார் கொடுங்க!

நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளப் என்ற பெயரில் சூதாட்டமா? - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி | Kumudam News

கிளப் என்ற பெயரில் சூதாட்டமா? - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி | Kumudam News

வடிவேலு காமெடி பாணியில் ஏலக்காய் வியாபாரியிடம் நூதன மோசடி!

ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து ஏலக்காய் வியாபாரியிடம் ரூ.30 லட்சத்தை நூதன முறையில் ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ATMல் கருப்பு அட்டையை ஒட்டி நூதன முறையில் பணம் திருட்டு | Kumudam News

ATMல் கருப்பு அட்டையை ஒட்டி நூதன முறையில் பணம் திருட்டு | Kumudam News

RCB vs SRH: பேட்டை சுழற்றிய பாக்கெட் டைனமோ.. ஆர்சிபி கனவில் விழுந்தது பாதி மண்!

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.