K U M U D A M   N E W S

கரூர் சம்பவம்: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்? ஓட்டுனரிடம் கிடுக்குபிடி விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.