K U M U D A M   N E W S

அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt

அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt

அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள்.. நடவடிக்கை எடுக்காத அரசு.. சிஏஜி அறிக்கை

தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.