அன்புமணியின் சஸ்பென்ஸ் முடிவு... கூட்டணி கணக்கில் புதிய ட்விஸ்ட்!
இரு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அன்புமணியின் முடிவு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அன்புமணியின் முடிவு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது அதிமுக தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே அக்கட்சியின் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மமதா பானர்ஜி பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுகவைப் புறக்கணித்து அன்புமணி ராமதாஸ் மௌனம் காப்பதால், பாமகவின் அடுத்தகட்ட ஆதரவு நிலைப்பாடு பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.
திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு என்பது அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.