மத்திய பட்ஜெட் 2025-2026... விவசாயிகளை வஞ்சிக்குமா ? வாழவைக்குமா ?
உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு
உற்பத்தி பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியாவின் வளர்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்ற, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புறப்பட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நோக்கி அரசு வேகமாக பணியாற்றி வருவதாக நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்க உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
''மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன்'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.