K U M U D A M   N E W S

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடு கோரி போராட்டம் - குண்டுக்கட்டாக கைது | House Allocation | Protest | Kumudam News

வீடு கோரி போராட்டம் - குண்டுக்கட்டாக கைது | House Allocation | Protest | Kumudam News

வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சாலை மறியல் | HouseAllocation | Protest | Kumudam News

வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சாலை மறியல் | HouseAllocation | Protest | Kumudam News

அரசுக்கு எதிராக அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் | Protest | Kumudam News

அரசுக்கு எதிராக அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் | Protest | Kumudam News

கோரிக்கைகளுக்காக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை | Protest | Kumudam News

கோரிக்கைகளுக்காக ஆட்சியர் அலுவலகம் முற்றுகை | Protest | Kumudam News

புதிய வீடு இடித்து தரைமட்டம் - ஆட்சியரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

ஊராட்சிமன்ற தலைவருக்கு ஆதரவாக வாக்கு செலுத்தவில்லை என்ற காரணத்தால் தூண்டுதல் பேரில் புதிதாக கட்டிய வீட்டை அதிகாரியுடன் இடித்து தரைமட்டம் ஆக்கியதாக குற்றச்சாட்டு

பிரேமலதா வருகை: கொடியை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்- வாக்குவாதம் செய்த தேமுதிகவினரால் பரபரப்பு

திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாவன் மாதம்: காசியாபாத் KFC-வில் அசைவத்திற்கு தடை!

இந்துக்களின் புனிதமான சாவன் மாதத்தில் அசைவம் விற்கக் கூடாது எனக் காசியாபாத் KFC உணவகத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கிளையில் தற்போது சைவ உணவுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் பிரசவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..உறவினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை

தொடரும் அறிவிக்கபடாத மின்வெட்டு.. நள்ளிரவு வேளையில் பொதுமக்கள் தீடீர் சாலை மறியல்!

காஞ்சிபுரம் பகுதிகளில் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டை கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.