K U M U D A M   N E W S

Birds Count | தமிழகம் முழுவதும் பறவைகள் எண்ணிக்கை பதிவு | Kumudam News

Birds Count | தமிழகம் முழுவதும் பறவைகள் எண்ணிக்கை பதிவு | Kumudam News

Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - சிபிஐ விசாரணை | Kumudam News

Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - சிபிஐ விசாரணை | Kumudam News

கரூருக்கு வருகை தரும் CBI அதிகாரிகள் | CBI Officers | Karur Stampede | Kumudam News

கரூருக்கு வருகை தரும் CBI அதிகாரிகள் | CBI Officers | Karur Stampede | Kumudam News

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மோடியாக நான் நடிப்பது பெரிய பொறுப்பு - நடிகர் உன்னி முகுந்தன் பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல மொழிகளில் உருவாகும் ‘மா வந்தே’ திரைப்படத்தில், மோதி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.

Biomining Process | பயோமைனிங் முறையில் திடக்கழிவுகள் அகற்றம்.. பிரம்மாண்ட ட்ரோன் காட்சிகள் | TNGovt

Biomining Process | பயோமைனிங் முறையில் திடக்கழிவுகள் அகற்றம்.. பிரம்மாண்ட ட்ரோன் காட்சிகள் | TNGovt

1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம்.. சேரனின் இயக்கத்தில் ராமதாஸ் பயோபிக்!

தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.

லஞ்சம் வாங்கிய துணை உதவி ஆய்வாளர் காக்கியில் கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

லஞ்சம் வாங்கிய துணை உதவி ஆய்வாளர் காக்கியில் கைது செய்த சிபிஐ அதிகாரிகள்

குழந்தைகளுக்கான ஆதார்: 5 வயசு ஆயிடுச்சா? இதை மறக்காம செஞ்சிடுங்க!

5 வயதுக்குள் ஆதார் பெற்ற குழந்தைகள், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கவில்லை எனில் ஆதார் செயலிழக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

என் பயோபிக் உருவானால் அதற்கு இதுதான் பெயர்.. சாய் பல்லவி

தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.