K U M U D A M   N E W S

ஜெ பாணியில் விஜய்? கடும் கோபத்தில் ஸ்டாலின்

"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

"என்னது, உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?"

எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prabhu Deva-வின் பரதநாட்டியத்தை விமர்சித்த Preethi Sanjiv...| Bharatanatyam | Dance | Kumudam News

Prabhu Deva-வின் பரதநாட்டியத்தை விமர்சித்த Preethi Sanjiv...| Bharatanatyam | Dance | Kumudam News

"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுக்கு டெல்லி தரும் ‘மெகா ஆஃபர்’!

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.

'மீசை' சவாலால் சூடுபிடிக்கும் உள்ளாட்சி அரசியல்... கோவையில் TVK vs DMK!

ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.

5 மணி நேர விசாரணையின் அவசியம் என்ன?" – ஆர்.எஸ். பாரதி சாடல் | RS Bharathi | Investigation issue

5 மணி நேர விசாரணையின் அவசியம் என்ன?" – ஆர்.எஸ். பாரதி சாடல் | RS Bharathi | Investigation issue

ஆர்.எஸ்.பாரதி Vs மாணிக்கம் தாகூர்... சூடுபிடிக்கும் வார்த்தைப் போர் | Manickam Tagore| Kumudam News

ஆர்.எஸ்.பாரதி Vs மாணிக்கம் தாகூர்... சூடுபிடிக்கும் வார்த்தைப் போர் | Manickam Tagore| Kumudam News

"பல உண்மைகள் வெளிவரும்!" – பரபரப்பு கிளப்பிய ஆர்.எஸ். பாரதி | RS Bharathi | DMK News | Kumudam News

"பல உண்மைகள் வெளிவரும்!" – பரபரப்பு கிளப்பிய ஆர்.எஸ். பாரதி | RS Bharathi | DMK News | Kumudam News