Annamalai | 2000 கோடி ரியல் எஸ்டேட் பிசினஸ்..? | Bengaluru | Real estate | BJP | PMModi |KumudamNews
Annamalai | 2000 கோடி ரியல் எஸ்டேட் பிசினஸ்..? | Bengaluru | Real estate | BJP | PMModi |KumudamNews
Annamalai | 2000 கோடி ரியல் எஸ்டேட் பிசினஸ்..? | Bengaluru | Real estate | BJP | PMModi |KumudamNews
பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களின் வீட்டின் முன்னாலேயே அந்தக் குப்பையைக் கொட்டியதுடன், அபராதமும் விதித்துள்ளது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம்.
லதா ரஜினிகாந்த், நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு #rajini #Kochadaiiyaan #latharajinikanth
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாகனம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, முதலமைச்சரின் அலுவலகம் செலுத்தியுள்ளது.
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News