K U M U D A M   N E W S

ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்.. முளைக்கட்டிய தானிய உணவின் மருத்துவ நன்மைகள்!

நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாக உணவு திகழ்கிறது. அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், பயிர்களை முளைகட்டி அதனை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.  முளைக்கட்டி தானியங்களில் இருந்து வரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் குறித்து காணலாம்.

90 நாட்கள் சுகருக்கு நோ சொல்லுங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்க!

சர்க்கரையினை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், உடல் மற்றும் மனதளவில் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? டாக்டர் ரவிக்குமார் விளக்கம்

மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-