மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!
பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
விமானத் விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.