பா.ஜ.க வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை - செந்தில் பாலாஜி
நாங்கள் யாரோடும் ? கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள் என அ.தி.மு.க வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.