தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.
கரூர் பிரதர்ஸ் கைது பரபரப்பு, செந்தில்பாலாஜி விவகாரம், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் என தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.
அசோக்குமார் தான் காரணம்- கைதானவர்கள் வாக்குமூலம் | Ashok Kumar | DMK |
முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
TVK MLA-விடம் பேரம் - 6 பேரிடம் போலீஸ் விசாரிக்க முடிவு.. வெளியான பரபரப்பு தகவல் | senthi balaji
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அசோக்குமாரின் மனு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு | Petition postponed | legal update
BREAKING : ஆஜராகாத செந்தில்பாலாஜி - அடுத்தது என்ன? | Senthil Balaji Case | DMK | Kumudam
தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராகாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.