K U M U D A M   N E W S
Kumudam Ad

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்திய போர்ச்சுகல்.. ஆஸ்திரியாவை துவம்சம் செய்த ஸ்பெயின்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஹிட்லர் பிறந்த வீடு இனி காவல் நிலையம்: ஆஸ்திரிய அரசின் அதிரடி முடிவு!

ஆஸ்திரியாவின் பிரவுனாவு அன் இன் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஹிட்லரின் வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.