K U M U D A M   N E W S

நடு ரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் - அத்துமீறிய சமூக சேவகர்.. தட்டித் தூக்கிய போலீஸார் | Tenkasi

தென்காசி அருகே நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சமூக சேவகரை போலீசார் தட்டித்தூக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

எலி மருந்தால் ஏற்பட்ட சோகம்.. தனியார் நிறுவன ஊழியர் அதிரடி கைது

சென்னை குன்றத்தூரில் வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சாதிக்கு முக்கியத்துவம்.. சீமான் மீது நாதக நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பென் டிரைவ் இல்லை.. 5000 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நடவடிக்கை

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பக்கங்களில் 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அலப்பறை.. ரயில் நிலையத்தில் அட்டகாசம்!

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரசவத்தில் விபரீதம்.. தாயை தொடர்ந்து குழந்தைக்கும் நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான 27 பேர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 27 பேருக்கும் குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.

மருத்துவமனையில் காவல் பூத்.. இது மட்டும் தீர்வு கிடையாது

அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மருத்துவரை குத்தியது ஏன்? விக்னேஷின் தாயார் பரபரப்பு புகார்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை குத்தியது ஏன் என்று கைது செய்யப்பட்ட விக்னேஷின் தாய் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

Actress Kasthuri Case Update: நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு–அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்

தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

தமிழ்நாட்டை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் – மாநிலம் முழுதும் வெடித்த போராட்டம்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்

Doctor Protest : மருத்துவருக்கு கத்திக்குத்து – போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Doctor Protest in Coimbatore:மருத்துவருக்கு கத்திக்குத்து–பணியை புறக்கணித்த மருத்துவர்களால் பரபரப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

Chennai Doctor Attack: தாக்குதலுக்குள்ளான மருத்துவர் – நலம் விசாரித்த முதலமைச்சர்

மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசியில் பேசிய முதலமைச்சர்

Doctor Protest in Chennai: கொட்டும் மழையிலும் போராட்டத்தை நடத்தும் மருத்துவர்கள்

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நெல்லையில் மருத்துவர்கள் போராட்டம்

Jharkhand Election 2024 | ஜார்க்கண்ட் ; அமைதியான முறையில் நடைபெற்ற வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் 43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல்

கஸ்தூரி சர்ச்சை பேச்சு – இன்று காத்திருக்கும் சம்பவம்

நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஓபிஜி குழுமம் ரெய்டு... கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிரடி ரிப்போர்ட்!

சென்னையில் ஓபிஜி குழுமம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில், 8.38 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Govt Doctor Attack: டாக்டருக்கு கத்திக்குத்து – தலைவர்கள் கண்டனம்

Govt Doctor Attack: டாக்டருக்கு கத்திக்குத்து – தலைவர்கள் கண்டனம்

Chennai Doctor Attack: மருத்துவர் கத்திக்குத்து; ஆளுநர் கண்டனம்.. முதலமைச்சர் நலம் விசாரிப்பு

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட = சம்பவத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்

பாதுகாப்பற்ற பள்ளி விடுதி.. வன்கொடுமையால் பரிதவித்த மாணவிகள்.. குவிந்த பெற்றோர்கள்.. பரபரப்பு

பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

Chennai Doctor Attack: "என் மேல் இருக்கும் பாசத்தில் இப்படி.." - கத்தியால் குத்திய இளைஞரின் தாயார்

Chennai Doctor Attack: "என் மேல் இருக்கும் பாசத்தில் இப்படி.." - கத்தியால் குத்திய இளைஞரின் தாயார்

நோயாளியின் வைரல் வீடியோ.. பதறி ஓடிய மருத்துவர்கள்!

மருத்துவர்கள் இன்றி செயல்படும் அரசு மருத்துவமனைகள் - நோயாளிகள் குற்றச்சாட்டு

மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.