மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்களை மகளிர் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.
"அண்ணா பல்கலைக்கழக வழக்கு முடிவு ஆறுதல் அளிக்கிறது" - திருமாவளவன் | Kumudam News
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு..! ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு..! ஜூன் 2ல் தண்டனை அறிவிப்பு..!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு, மாடுகள் மாநாடு வைத்திருக்கிறேன் அதில் கலந்து கொள்வேன் சீமான் பேட்டி
ஞானசேகரனுக்கு கிடைக்க போகும் தண்டனை என்ன ? வக்கீல் விளக்கம் | Kumudam News
"பச்சைப் பொய் சொல்லும் திமுக அரசு" - TVK Vijay கடும் விமர்சனம் | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் எக்ஸ் தளப்பதிவு
அநீதிக்கு கிடைத்த நீதி.. ஞானசேகரன் வழக்கு - தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூச்சமின்றி Sticker ஓட்டும் அரசு திமுக அரசு ..CM-க்கு பதிலடி | Anna Univesity | Edappadi Palanisamy
"ஐந்தே மாதத்தில் நீதியை பெற்றுத்தந்த காவல்துறை"- CM MK Stalin | Anna University Case Judgement | DMK
ஞானசேகரன் ஒருவர் மட்டும்தான் குற்றவாளியா ? -ஞானசேகரன் வக்கீல் விளக்கம் | Anna Univesity | ADMK | DMK
”அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் மூலக் கேள்வியான யார் அந்த சாருக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சி அமையும் போது அந்த SIR "யாராக இருந்தாலும்", கூண்டேற்றட்டப்படுவார்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
SIR-களை காப்பாற்றும் Sir-களையும் சும்மா விடமாட்டோம் - EPS | Anna University Case Judgement | ADMK
அரசியல்வாதினு போர்வை போர்த்தி ஒருத்தனும் தப்பிக்க முடியாது - பாஜக நாராயணன் திருப்பதி | TN BJP | DMK
ஞானசேகரனோட குடும்பத்தையே ADMK காலி பண்ணும் - அதிமுக கல்யாண சுந்தரம் பேச்சு | Anna University Case
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ஆம் தேதி வழங்கபடும் என மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி அறிவித்துள்ளார்.
Anna University Case Judgement: ஞானசேகரனுக்கு ஜூன் 2ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு | Gnanasekaran
குற்றவாளி ஞானசேகரன் கெஞ்சி வைத்த கோரிக்கை..செவி சாய்க்குமா நீதிமன்றம்? | Anna University Case Update
Anna University Case Judgement: ஞானசேகரன் குற்றவாளி தான்.. உறுதியாகும் அதிகபட்ச தண்டனை? |Tamil News
Anna University Case Judgement: மாணவி வன்கொடுமை வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு |Gnanasekaran News
தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு.. இன்று தான் தீர்ப்பு
Anna University Bomb Threat: அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை
ஞானசேகரன் வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு | Anna university Issue