K U M U D A M   N E W S

"கருணாநிதி" என குறிப்பிட்ட அமைச்சர்! அவைகுறிப்பில் இருந்து நீக்கிய சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய 3 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் போது சாத்தூர் ராமசந்திரன், அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அம்மாவிடம் ஆசி பெற்ற Singai Ramachandran வீடியோ வைரல் | ViralVideo

அம்மாவிடம் ஆசி பெற்ற Singai Ramachandran வீடியோ வைரல் | ViralVideo

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? அஸ்வின் சொன்ன தகவல்!

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் தகவல் பகிர்ந்துள்ளார்.

டாடா சன்ஸ் குழும தலைவர் திடீர் ராஜினாமா.. பங்குகள் கடும் சரிவு!

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் விலகிய நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன.

பாலத்தையே தூக்கிச் சென்ற வெள்ளம்..! தப்பிய வாகனம்.. பதறவைக்கும் காட்சி | Uttarakhand |Kumudam News

பாலத்தையே தூக்கிச் சென்ற வெள்ளம்..! தப்பிய வாகனம்.. பதறவைக்கும் காட்சி | Uttarakhand |Kumudam News

வெள்ளத்தின் கோர தாண்டவம்..! அடித்துச் செல்லப்பட்ட பாலம் | Uttarakhand |Kumudam News #shorts

வெள்ளத்தின் கோர தாண்டவம்..! அடித்துச் செல்லப்பட்ட பாலம் | Uttarakhand |Kumudam News #shorts

மேளத்துடன் நடனமாடிய ChandrababuNaidu..! | AndhraPradeshCM | #shorts

மேளத்துடன் நடனமாடிய ChandrababuNaidu..! | AndhraPradeshCM | #shorts

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

"NOVA...","DARE DEVIL..".ஐ தொடர்ந்து "GLADIATORS " என அஜித்தின் அப்டேட்கள்.

அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.

ஆதிக்கின் "Dare Devil...அஜித்" புது அவதாரம் எடுத்த ஷாலினி...!

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித் குமார் ரேசிங்கில் பிசியாக இருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுடன் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். "GOOD BAD UGLY" படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைவதாக அறிவித்திருந்தார்.