K U M U D A M   N E W S

am

Instagram-ல் புதிதாக தோன்றும் ‘MUSE’ Icon...என்ன இது? என்னென்ன செய்யும்?

Instagram-ல் சில பயனர்களுக்கு புதிதாக தோன்றத் தொடங்கியுள்ள Meta-வின் ‘Muse’ AI Agent என்ன? இதன் மூலம் என்னென்ன வசதிகளைப் பயன்படுத்த முடியும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாலியை மறைத்தாரா த்ரிஷா? ஹார்ட் எமோஜியால் வெடித்த புதுச்சர்ச்சை!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா கிருஷ்ணன். இவரது நடிப்பு, படங்கள் மட்டுமல்ல... அவ்வப்போது அவரது திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.

"1000 முத்தம் கொடுத்தது எல்லாம் பொய்யா முத்துகுமாரா ? " அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட பெண் !

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ மற்றும் பதிவுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியன் 3 -க்கு உயிர் கொடுத்த லைகா ! மீண்டும் வர்மம் போட வருகிறார் சேனாபதி !

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த கமல்ஹாசன்–ஷங்கரின் ‘இந்தியன் 3’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் குறித்து வெளியான தகவல், ரசிகர்களிடம் உற்சாகத்துடன் கலந்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

வெற்றிப் பயணத் திட்டம்... வெறிச்சோடும் ஆட்டோ ஸ்டாண்டுகள்? வெறியாகும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"இந்த மூஞ்ச எனக்கு பிடிச்சிருக்கு" - வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ... சிக்கிய BiggBoss முத்துக்குமரன்!

நேற்று தற்கொலை வீடியோ வெளியிட்டு டெலீட் செய்ததைத் தொடர்ந்து இன்று வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் , பிக்பாஸ் முத்துக்குமரன் குறித்து சர்ச்சை சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது .

THE ORANGE PLAUGE : பிரான்ஸில் தங்க நிர்வாண ட்ரம்ப் ! சர்ச்சையை கிளப்பும் சிலை வாசகம் !

பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 23 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பின் பிரம்மாண்ட சிலை ‘The Orange Plague’ என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது.

இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு ! பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் !

75 வயதில் பிரபல நடிகர் நானா படேகர் மறைவு… கோவாவில் நடந்த திடீர் சம்பவம் குறித்து வெளியான தகவல்கள் இந்திய திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் ! இனி PROMOTION வேணும்னா இந்த ஒரு விஷயம் MUST !

அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது; அக்.31க்குள் சொத்து விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.