K U M U D A M   N E W S

விஜய் விரித்த வலையில் சிக்கும் அன்புமணி? வலுக்கும் ஆட்சியில் பங்கு கோரிக்கை!

2026ல் தவெக, பாமக, தேமுதிக இணைந்து போட்டியிடுமா?

மருத்துவர்கள் விளம்பரம் - தடை விதிக்க மறுப்பு

மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.

டெங்கு கொசு பரவல் ; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கணக்கெடுக்க மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 09) 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#JUSTIN: பாம்பு கடி மருந்துகளை தயாராக வைத்திருங்கள் - சுகாதாரத்துறை உத்தரவு

அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடி தடுப்பு மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை உத்தரவு.

கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரம் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதால், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

குன்றத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி

பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் வழியாக குன்றத்தூர் செல்லும் சாலையில், ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

விஜய் பேனரை கிழித்த திமுக நிர்வாகியின் கணவர்

பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாண வீடியோ.. மிரட்டல்.. இன்ஸ்டாவால் லட்சக்கணக்கில் பணம் இழந்த மாணவி

இன்ஸ்டா மூலம் பழகி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.