K U M U D A M   N E W S

சிறுமி பாலியல் வன்கொடுமை.. இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது!

13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீயை போலீசார் கைது செய்துள்ளனர்