“தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள் என்னென்ன?” – முதலமைச்சர் ஸ்டாலின் | CM Stalin | Kumudam News
“தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள் என்னென்ன?” – முதலமைச்சர் ஸ்டாலின் | CM Stalin | Kumudam News
“தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள் என்னென்ன?” – முதலமைச்சர் ஸ்டாலின் | CM Stalin | Kumudam News
திமுக அரசில் ஊழல்? கடும் விமர்சனம்! | DMK | BJP | Kumudam News
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்? – அண்ணாமலை கருத்து | BJP | Annamalai | Kumudam News
"கிட்னி விற்பனை வழக்கில் முறையாக வாதிடவில்லை" | EPS | ADMK | Kumudam News
போலி திருமணம்... கருக்கலைப்பு... தாக்குதல்? மாதம்பட்டி ரங்கராஜை சுற்றும் மாங்கல்ய சர்ச்சை!
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.