K U M U D A M   N E W S

Sri Reddy: “நிறைய செருப்பு இருக்கு... உடம்பு ஏன் நடுங்குது..” பிரபலத்தை வெளுத்துவிட்ட ஸ்ரீரெட்டி

என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன என நடிகை ஸ்ரீ ரெட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பிரபல நடிகரை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் ஸ்ரீ ரெட்டி ட்வீட் போட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Director Ranjith : ஆண்களையும் விட்டு வைக்காத மல்லுவுட்.. ரசிகருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குநர்!

Malayalam Movie Director Ranjith Balakrishnan Case : நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

Actor Riyaz Khan on Kerala actress accusation: நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு.. ரியாஸ் கான் மறுப்பு

பாலியல தொல்லை கொடுத்ததாக தன் மீது மலையாள நடிகை சொன்ன குற்றச்சாட்டுக்கு நடிகர் ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Krishnagiri Case : கிருஷ்ணகிரி வன்கொடுமை - உச்சநீதிமன்றம் விசாரிக்குமா? பெண் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

Krishnagiri Case : கிருஷ்ணகிரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது தந்தையும் இறந்தது வழக்கை திசை திருப்பும் நோக்கம் என குற்றச்சாட்டு 

Chennai Central : பயணிகளுக்கு தொந்தரவு - கூண்டோடு சிக்கிய மாணவர்கள்

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் ஏறியும், கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு அளித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் கூண்டோடு சிக்கினர்.

அதானி குழும முறைகேட்டில் 'செபி' தலைவர் மாதபிக்கும் தொடர்பு?.. ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மாதபி புரி புச் முழுமையாக மறுத்துள்ளார். ''எங்கள் மீது ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இதில் எந்த உண்மையும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

'இந்தியாவில் விரைவில் பெரிய சம்பவம் இருக்கு'.. பரபரப்பை பற்ற வைத்த ஹிண்டன்பர்க்!

இந்தியாவில் பிரபலமான தொழில் அதிபர் கெளதம் அதானியை கதிகலங்க வைத்தததான் இந்த ஹிண்டன்பர்க். அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தது.