ரத்தான மெட்ரோ ரயில் சேவை விமான நிலையத்தில் நடந்ததென்ன? | Metro Cancel |Chennai Airport |Kumudam News

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாதாள சாக்கடை பணி - புதைக்கப்பட்ட குழாய் சரிந்தது | Kumudam News
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் செந்தில் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செந்தில் தரமணி ரயில்வே மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் 15 அடி உயரத்திற்கு 30 அடி அகலத்திற்கும் கட்டிடத்தின் மேல் பகுதியில் பேனர் வைக்கும் பணியை தவெகவினர் மேற்கொண்டனர்
சென்னையில் 4 இடங்களில் மோசம் என்ற அளவிற்கு காற்றின் தரக்குறியீடு சென்றுள்ளது.