அஜித்தின் ரேசிங் பயணம் – அக்டோபரில் திரைக்கு வரும் ஆவணப்படம்!
நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AJITH-யின் Car Racing ஆவணப்படம் விரைவில்... ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! | Kumudam News #shorts
கார் பந்தயங்களை விடமாட்டேன்..! அஜித்குமார் அதிரடி பேச்சு | Kumudam News
அஜித் தாயார் இறுதி ஊர்வலம் தொடங்கியது | Ajith kumar | Kumudam News
BREAKING : இறுகிய முகத்துடன் சென்னை வந்த அஜித்... ரசிகர்களை கலங்க வைத்த காட்சி | Ajith Mother
Ajith Kumar Mother Death: ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி | Mohini Mani | Kumudam News
'இன்னா தல..?' மீண்டும் Fan Boy-ஐ தேடிச் செல்லும் அஜித்? அடுத்த படத்தை இயக்கும் ஆதிக்? | Kumudam News
ரசிகர்கள் உற்சாகத்தில் கத்த Ajith செய்த செயல் #ajithkumar #ak #ajithfans #GoodBadUgly #chennai
Youtube-க்கு வந்த Ajithkumar 😍 அப்புறம் என்ன Ajith Fans-க்கு கொண்டாட்டம் தான் 🔥 | | Racing Official
“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.