K U M U D A M   N E W S

Ajith

2026 New Year தலைவர்கள் வாழ்த்து | Happy New Year 2026 | TN Leaders Wish | Kumudam News

2026 New Year தலைவர்கள் வாழ்த்து | Happy New Year 2026 | TN Leaders Wish | Kumudam News

மகளுடன் சாமி தரிசனம் செய்த அஜித் | Ajith with daughter | Kumudam News

மகளுடன் சாமி தரிசனம் செய்த அஜித் | Ajith with daughter | Kumudam News

Khushbu Statement | “யாருக்காகவும் உயிர் கொடுக்க வேண்டாம்” – குஷ்பு ஆவேசம் | Kumudam News

Khushbu Statement | “யாருக்காகவும் உயிர் கொடுக்க வேண்டாம்” – குஷ்பு ஆவேசம் | Kumudam News

பனையூர் தவெக அலுவலகத்தில் பதற்றம்: விஜய் கார் முற்றுகை!

தூத்துக்குடி அதிருப்தி நிர்வாகிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் காரை தாக்கி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

'Racing Isn't Acting'.. அஜித்குமார் ரேஸிங் ஆவணப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் அஜித் குமார் ரேசிங் ஆவணப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் Vs அஜித்: பொங்கல் ரேஸில் 'மங்காத்தா'.. ஜனநாயகனுடன் மோத திட்டம்?

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மலேசியாவில் ரேஸர் அஜித்குமார் உடன் நடிகர் சிலம்பரசன் | Simbu | Ajith Kumar | Kumudam News

மலேசியாவில் ரேஸர் அஜித்குமார் உடன் நடிகர் சிலம்பரசன் | Simbu | Ajith Kumar | Kumudam News

இளையராஜா பாடல் விவகாரம்: 'குட் பேட் அக்லி' படக்குழுவின் மனு தள்ளுபடி!

குட் பேட் அக்லி படத்தில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட் பேட் அக்லி படக்குழுவின் மனு தள்ளுபடி | High Court | Good Bad Ugly Movie | Kumudam News

குட் பேட் அக்லி படக்குழுவின் மனு தள்ளுபடி | High Court | Good Bad Ugly Movie | Kumudam News

அஜித்-ஷாலினியின் 'அமர்க்களம்' திரைப்படம் ரீ-ரிலீஸ்!

'அமர்க்களம்' திரைப்படம் 26 வருடங்களைக் கடந்துள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட 13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர், அஜித் குமார் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் | CM MK Stalin | Ajith | Kumudam News

முதலமைச்சர், அஜித் குமார் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் | CM MK Stalin | Ajith | Kumudam News

தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு #ajithkumar #bombsquad #tnpolice #shorts

தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு #ajithkumar #bombsquad #tnpolice #shorts

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் #ajithkumar #ak #bombsquad #shorts

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் #ajithkumar #ak #bombsquad #shorts

Ajithkumar | சிலர் அமைதியாக இருப்பது நல்லது என அஜித் எச்சரிக்கை | Kumudam News

Ajithkumar | சிலர் அமைதியாக இருப்பது நல்லது என அஜித் எச்சரிக்கை | Kumudam News

Actor Ajithkumar | "கரூர் கூட்ட நெரிசல் ஒருவர் மட்டும் பொறுப்பல்ல" -நடிகர் அஜித்குமார் |Crowd Issue

Actor Ajithkumar | "கரூர் கூட்ட நெரிசல் ஒருவர் மட்டும் பொறுப்பல்ல" -நடிகர் அஜித்குமார் |Crowd Issue

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் பெற்றுக் கொண்ட ரேஸர் அஜித்குமார் | Kumudam News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் பெற்றுக் கொண்ட ரேஸர் அஜித்குமார் | Kumudam News

Tirupathi Temple | திருப்பதி ஏழுமலையான்கோயிலில் நடிகர் Ajith Kumar சாமி தரிசனம்.! | Kumudam News

Tirupathi Temple | திருப்பதி ஏழுமலையான்கோயிலில் நடிகர் Ajith Kumar சாமி தரிசனம்.! | Kumudam News

"ரசிகர்களின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர் அஜித்"- விஜய்யை மறைமுகமாக விமர்சித்த பார்த்திபன்!

"பெரும்பலம் கொண்ட தன் ரசிகர் கூட்டத்தை அரசியல் மேடை அமைக்கப் பயன்படுத்த விரும்பாதவர் அஜித்" என்று நடிகர் பார்த்திபன் மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளரைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய வங்கி மேலாளர்.. பீளமேட்டில் செல்போன் வீடியோவால் பரபரப்பு!

கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

Ajith Kumar Case Update | அஜித் கொலை வழக்கு - 6 வாரம் அவகாசம் |TNPolice | CBI | Court Order | TNGovt

குட் பேட் அக்லி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு!

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட் பேட் அக்லி - இளையராஜா நோட்டீஸ் | Good Bad Movie | Ilayaraja Notice | Kumudam News

குட் பேட் அக்லி - இளையராஜா நோட்டீஸ் | Good Bad Movie | Ilayaraja Notice | Kumudam News

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்கள்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.