தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News
தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News
தமிழகத்தில் நாளை கனமழை...எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? | Heavy Rain Alert | Kumudam News
ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - வன்னி அரசு | VanniArasu | A Raja | DMK | MK Stalin
ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் - வன்னி அரசு | VanniArasu | A Raja | DMK | MK Stalin
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
G7 மாநாடு என்றால் என்ன? #g7countries #g7meeting #g7manadu #kumudamnews
ஆளுநருக்கு எழுதி கொடுத்தாங்க.. அவரு படிச்சாரு | Duraimurugan | TVK Vijay | Kumudam News
பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மீண்டும் அரசியல் விவாதம் எழுந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.