" 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா" - அமித்ஷாவை நோக்கி முதலமைச்சர் கேள்வி
" 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா" - அமித்ஷாவை நோக்கி முதலமைச்சர் கேள்வி
" 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா" - அமித்ஷாவை நோக்கி முதலமைச்சர் கேள்வி
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வழக்கு அரண்டுப்போன ஜெகன் மூர்த்தி அதிரடி காட்டிய நீதிபதி! முழுவிவரம்..
திருப்பூரில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுக்கையறையில் தினசரி பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள், ஏர் ஃப்ரெஷ்னர் உள்ளிட்டவைகளில் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.
சிறுவன் கடத்தல் வழக்குவெளியான முக்கிய தகவல் | Kumudam News
நடிகை சமந்தா ஏதோ பதற்றத்துடன் சாலையில் தனது காருக்காக காத்திருந்த வேளையில், முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரசிகர்கள் பின்தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று ADGP இன்று ஜெகன்மூர்த்தி விசாரணையில் உண்மை வெளிவருமா? | Kumudam News
சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் ரத்து | Kumudam News
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வடிவமைப்பு வெளியீடு | Kumudam News
வரும் 22ம் தேதி முருகரை கையில் எடுத்திருக்கிறோம், அதேபோல் வரும் 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு | Kumudam News
ஜெகன்மூர்த்தியிடம் 3 மணி நேரமாக தீவிர விசாரணை | Kumudam News
8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் பரபரப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் சிறுமியை தாக்கிய பெண் கைது
நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..?அரசியலில் இருந்து விலகலா? | Kumudam News
"தக் லைஃப் ரிலீஸ்-க்கு தடை விதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம் | Kumudam News
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகே தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்த நிலையில் பச்சிளம் குழந்தை கண்டடுப்பு
"சட்டப்பேரவை மசோதாக்களை ரத்து செய்ய முடியாது" - நீதிபதி | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு ஜெகன்மூர்த்தியிடம் தீவிர விசாரணை | Kumudam News
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்
தைலாபுரத்தை முற்றுகையிட்ட அமைதிப்படை.. அதிரடிப்படை.. உளவுப்படை..! சைலண்டாக காய் நகர்த்தும் திமுக..?
2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்றால், அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் சரிபாதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனு | Kumudam News