K U M U D A M   N E W S

AI

வைத்திலிங்கம் அறை வரை சென்று தூசி கூட விடாமல் அலசும் ED!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

விடாமல் வெளுத்த கனமழை.. சட்டென சரிந்த கட்டிடம் - எகிறும் பலி எண்ணிக்கை - அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.

#BREAKING | வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடம் விடிந்ததும் அதிரடி கடும் | KumudamNews24x7 | ED | Raid

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

#BREAKING || எம்.எல்.ஏ ஹாஸ்டலில் அமலாக்கத்துறை சோதனை | Kumudam News 24x7

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN || ஒகேனக்கல் நீர்வரத்து - வினாடிக்கு வினாடி மாறும் நிலை..? அதிகரிக்கும் பதற்றம் | Hogenakkal

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.

#justin || பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது | Kumudam News 24x7

ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.

அசுர வேகத்தில் அடித்து வரும் வெள்ளப்பெருக்கு - திக்.. திக் பயத்தில் தி.மலை மக்கள் | Kumudam News24x7

நீர்வரத்து அதிகரிப்பால் மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | Kumudam News 24x7

கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை அலர்ட் செய்த வானிலை மையம்.. ஆபத்து என்ன தெரியுமா..? | Kumudam News 24x7

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#JUSTIN: அனுமதியின்றி வெடி தயாரிப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

போலீசாரை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பியோட்டம். நாட்டு வெடிகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சோடியம் நைட்ரேட், சல்பர், அலுமினிய பவுடர் பறிமுதல்