K U M U D A M   N E W S

AI

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்.. தொடர் போராட்டத்தில் மக்கள்!

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Protest : சென்னையின் முக்கிய சாலையில் அமர்ந்த மக்கள்.. பரபரப்பான அதிகாரிகள்.. என்ன நடந்தது?

கூலித் தொழிலாளி தற்கொலை - 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்; ஆவடி துணை ஆணையர் பேச்சுவார்த்தை.

IT Raid in Tamil Nadu | சென்னையில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

ஜாபர் சாதிக் வழக்கு ; திடீரென வந்த முக்கிய அப்டேட்

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

ரயில் மீது மோத வந்த வேன்.. நொடியில் மாறிய வாழ்க்கை.. மிரண்ட மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை

காஞ்சிபுரத்தில் அதிரடியாக வேட்டையில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.

தருமபுரி தொகுதி வேட்பாளர் விஜய்? தேர்தலுக்கு முன்பே முடிவானதா வெற்றி

திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் தருமபுரி தொகுதியில் விஜய் வேட்பாளராக நின்றால் வரவேற்பதாகவும் அத்தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

'நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயார்' - ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மனு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.

சீசிங் ராஜாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை – குவிக்கப்பட்ட போலீசார்

என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபாச மெசேஜ் அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு.., பெண் பரபரப்பு புகார்

சென்னையில் பாஜக நிர்வாகி அலிஷாவுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை ஹோட்டலில் இருந்த நபரை அலிஷா அப்துல்லாவே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.