K U M U D A M   N E W S

கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு: அமைச்சர் அறிவிப்பு!

கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.