K U M U D A M   N E W S

age

மறுமணம் செய்வதாக முதியவரிடம் மோசடி- 2வது கணவரால் சிக்கிய ‘ரொமாண்டிக்’ பெண்

செய்திதாள்களில் மறுமணம் செய்ய விரும்பும் வயதான ஆண்கள் அளிக்கும் விளம்பரங்களை பார்த்து அவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடுவதாக கைதான கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை.. நலன் சார்ந்த கூட்டணி" - நயினார் நாகேந்திரன்

குறி வைக்கப்படும் வயதான ஆண்கள்! ரொமாண்டிக் மூதாட்டியின் பலான மோசடி! 2-ஆவது கணவரால் சிக்கியது எப்படி?

கூட்டணி அமைந்தும் நெருக்கடி.. இபிஎஸ்-ஐ நெருக்கும் மாஜிக்கள்? வீழப்போகும் அடுத்த விக்கெட்?

MK Stalin-னுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி! | BJP Annamalai

Nainar Nagendran Tweets | திமுக கண்ணில் மரண பயம் - நயினார் நாகேந்திரன் | Tamil Nadu BJP Leader | DMK

ADMK BJP Alliance | அரசியல் நாகரிகமின்றி விமர்சித்தால் போராட்டம் - ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar

Annamalai Delhi Visit Today: திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை | Nainar Nagendran | BJP Leader | Chennai

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.